மூன்றாவது முறையாகத் தாக்கல் செய்யப்பட்ட ஆரியன் கானின் ஜாமின் மனு வரும் புதன்கிழமை விசாரணைக்கு வரும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் இறந்துகிடந்த பெண்ணின் குழந்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக நடிகர் ஷாருக்கான் அறிவித்துள்ளார்.